fbpx
Homeபிற செய்திகள்இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்

இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம்

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சொத்தைபல், ஈறு சம்பந்தப்பட்டகள் பிரச்சனைகள் பற்றிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முருகன் பல் மருத்துவமனையின் பல்மருத்துவர் மரு.ஹேமலதா, செவிலியர்கள், டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பற்களை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img