fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் கல்லூரி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

நந்தா பொறியியல் கல்லூரி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

ஈரோடு- நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழாவில் முன்னாள் தமிழக காவல் துறை தலைவர்(டிஜிபி) சைலேந்திரபாபு பங்கேற்று பேசினார்.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் 24வது முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றினார்.

விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே.வேலுசாமி, முதல்வர் யு.எஸ்.ரகுபதி வரவேற்றார். முதலாமாண்டு துறை தலைவர் நீலகண்டன் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img