fbpx
Homeபிற செய்திகள்கோவை: உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு

கோவை: உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் விநியோகம் தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்/ அரசு முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா, கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img