fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச மனிதநேய தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் சார்பில் சர்வதேச மனிதநேய தின விழா

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை சார்பில் சர்வதேச மனிதநேயம் மற்றும் புகைப்பட தின விழா ஈரோடு இளையபாரதம் சிறார் விடுதியில் கொண்டாடப்பட்டது. யூத் ஹாஸ்டல் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா தலைமை வகித்தார்.

விடுதி தலைவர் சண்முகம், செயலர் கலைச்செல்வி, நிர்வாகக்குழு உறுப்பினர் பிரியா சுகுமார், செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், ஹாஸ்டல் பொருளாளர் ரமேஷ், தலைவர் சந்திரா தங்கவேல் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img