Homeபிற செய்திகள்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

ஈரோடு கவிதாலயம் இசைப்பள்ளி தலைவர் கவிதாலயம் ராமலிங்கம் ஈரோட்டில் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தார்.

விழாவில் கொங்கு வெங்கடேஷ் கொழந்தை சாமி, ஸ்ரீ வித்யாதேவி, நிதின், நிதிஷ் ஆகியோர் ஏழை கல்லூரி மாணவிகள் தர்ஷினி, ஸ்ரீநிலா, ஜோதிகா, மகாலட்சுமி, சரிகா, கீதா லட்சுமி ஆகியோருக்கு ரூ.25000 நன்கொடையாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் அக்ஷயா கோபால், ஆர்.பி.ராமசாமி, சிவில் இன்ஜினியர் சங்கத் தலைவர் எம்.பி. செல்லி குப்புசாமி, ஜெம் கிரானைட்ஸ் குமார், திருமூர்த்தி, எம்.டி.ஈஸ்வரன், இளங்கோ, துரை சாமி, கமலவேணி, கவிதாலயம் மகளிர் அணித் தலைவர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img