fbpx
Homeபிற செய்திகள்ஆசிய சாதனை புத்தக நிகழ்வு

ஆசிய சாதனை புத்தக நிகழ்வு

ஆசிய சாதனை புத்தக நிகழ்வாக “குழந்தை தொழி லாளர் ஒழிப்பு” எனும் மையக்கருத்துடன் 450 மாணவர்கள் கீபோர்டு வாசித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மே 1-ல் சாந்தோமில் நடை பெற்றது.

இந்நிகழ்வு “ஆசிய சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு திண்டல் கீதாஞ்சலி பள்ளியில் கடந்த 16ம் தேதி அன்று, சான்றிதழ் வழங்கி மாணவ-மாணவியர் பாராட்டப்பெற்றனர்.

இவ்விழாவில் கீதாஞ்சலி பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, வாசவி கல்லூரி பேராசிரியர் கோகுல சந்தான கிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்காக குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து, வழிநடத்திய, திண்டல் ஸ்ரீகுரு மியூசிக் அகாடமியின் நிறுவனர் குருராகவேந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

படிக்க வேண்டும்

spot_img