Homeபிற செய்திகள்தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தேர்நிலையம் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கை டாக்டர் செந்தில்குமார் எம்.பி. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி கவுன்சிலர் பாண்டியன், நகர அவைத் தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் காசிநாதன், மாவட்ட வருத்தகரனை துணை அமைப்பாளர் வெல்டிங் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img