Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்ப பயிலரங்கம்

கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்ப பயிலரங்கம்

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் IIPC மற்றும் சென்னையின் வாயுசாஸ் திரா ஏரோஸ்பேஸ் அகாடமி இணைந்து “ட்ரோன் – அடிப்படை, அசெம்பிளி மற்றும் பறத்தல்” என்ற 4 நாள் பயிலரங்கை நடத்தின.
கல்லூரியின் தாளாளர் பி.என்.வெங்கடாசலம், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இதில், 76 மாணவிகள் காற்றியக்கவியல், ட்ரோன் வடிவமைப்பு, அசெம்பிளி மற்றும் பறத்தல் பயிற்சிகளை நேரடியாகப் பெற்று பயனடைந்தனர்.
தொழில்துறை வேலைவாய்ப்புகள் குறித்தும் இதில் விளக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img