fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு சிறப்புப் பள்ளியில் மின் ஆட்டோவினை வழங்கி கலெக்டர் பார்வையிட்டார்

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு சிறப்புப் பள்ளியில் மின் ஆட்டோவினை வழங்கி கலெக்டர் பார்வையிட்டார்

கோவை மாநகராட்சி ராம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு சிறப்புப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ரூ.23.4 லட்சம் மதிப்பில் புனர்ப்பிக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்து, பள்ளியின் பயன்பாட்டிற்கு மின் ஆட்டோவினை வழங்கி பார்வையிட்டார். அருகில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img