fbpx
Homeபிற செய்திகள்திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் - தொமு.ரவி - தளபதி முருகேசன் வாக்களித்தனர்

திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் – தொமு.ரவி – தளபதி முருகேசன் வாக்களித்தனர்

திமுக மாவட்ட செய லாளர்கள் நா.கார்த்திக் -தொமு.ரவி – தளபதி முருகேசன் – முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் வாக்களித்தனர்.

கோவையில் நாடாளு மன்ற தேர்தலையொட்டி காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வ முடன் வாக்களிதது வரு கின்றனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியிலும், தொஅ.ரவி தொண்டா முத்தூரிலும், தளபதி முருகேசன் கண்ணம் பாளையத்திலும், முன் னாள் அமைச்சர் பொங் கலூர் பழனிச் சாமி உடையாம்பாளையத்தி லும் வாக்களித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img