fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி: குடியரசு தின குழு விளையாட்டு போட்டி

தர்மபுரி: குடியரசு தின குழு விளையாட்டு போட்டி

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டியை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கிவைத்தார்.

அவருக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி.சேகர், நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். அருகில் கலெக்டர் சாந்தி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img