fbpx
Homeபிற செய்திகள்விருத்தாசலத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா

விருத்தாசலத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியினை நகர கழகத்தின் சார்பில் தண்டபாணி, நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் விளையாட்டு மேம்பாட்டு அணி கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் விருத்தாசலம் நகர இளைஞர்கள் உடனிருந்து அன்னதானம் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img