கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கணபதி புதூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி, உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, உதவி பொறியாளர்கள் மகேஷ், சீனிவாசன், நாசர், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.