கோவை ஓ பை தாமாராவில் மே 15 முதல் மே 31 வரை மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மாம்பழ சீசனை முன்னிட்டு ஓ பை தாமராவின் மாம்பழ மேனியா நடைபெறுகிறது.
அல்போன்சா மாம்பழ சீஸ் கேக்குகள் முதல் குளிர்ச்சியான மாம்பழ மில்க் ஷேக், குளிர்பானங்கள் வரை உலகம் முழுவதிலுமிருந்து மாம்பழம் கலந்த உணவை ஒரே இடத்தில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழலாம் .
மாம்பழ மேனியாவிலிருந்து சிறப் புத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் விருந்தினர்களுக்கு 20% தள்ளுபடியுடன் மாம்பழ அடிப்படையிலான மாக்டெயில் வழங்கப்படும்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மாம்பழ விரும்பிகள் ஓ பை தாமராவின் மாம்பழ மேனியாவை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
முன் பதிவுக்கு 0422 6656000 என்ற எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.



