Homeபிற செய்திகள்மழையால் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்

மழையால் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீ ராம் கேபிடல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் மதுரை மற்றும் நெல்லை அணிகள் மோதிய ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img