fbpx
Homeபிற செய்திகள்கோவை பி.ஆர்.புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை பி.ஆர்.புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பி.ஆர்.புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், பழுதடைந்துள்ள கழிவறையை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பூபதி, உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img