ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து வெளியேற வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீனஸ் மணி, தமிழ் செல்வன், ராஜாமணி, இருகூர் சுப்பிரமணியம், கோவை போஸ்,மாமன்ற உறுப்பினர் சங்கர், குறிச்சி வசந்,ராமநாகராஜ், காந்த குமார், மோகன் ராஜ், சுரேஷ் குமார், வக்கீல் செந்தில் ,தமிழரசன் அனிஸ், கோட்டைமுத்தையா, கோட்டை ஜேம்ஸ்,ஆர்.வி.எஸ் சக்தி, முருகன், நாகராஜ், என்.ஜி.ஆர். செல்வம், திலகவதி, உமாமகேஸ்வரி , அஸ்மத்துல்லா பர்வேஸ்பாய்,ஸ்ரிநிதி, ஷேக் முகமது, சூரியா, கு.பே. துரை, சிவபெருமாள் அண்ணாச்சி, நாராயணன், கோவை தாமஸ், கணேசன், வக்கீல் சித்ரா, பீட்டர், பெரியசாமி, அபுபாய், நசீர், சம்பத், கோபால் சிங், அமான் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.