fbpx
Homeபிற செய்திகள்நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருது

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டருக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூயில் நடைபெற்ற இந்த விழாவில் விருதை முன்னாள் கேரள மாநில ஆளுநர் நீதியரசர்.பி.சதாசிவம் வழங்கினார். ராமநாதபுரம் லயன்ஸ்சங்க பெறுப்பாளர்களான மருதாச்சல மூர்த்தி, பாலசுப்பிரமணியம், ராமன், சிவக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img