கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் குடியரசுதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாசில்தார் ஏ.சரவணன் தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் துணை வட்டாட்சியர்கள் லட்சுமிநாராயணன், சையத் இலியாஸ், கணேஷ்பிரபு, ஆர்.ஐ.சந்திரமதி, வி.ஏ.ஓ.க்கள் பிரபு, முத்துக்குமார், ஊழியர்கள் ஜெயகுமார், கவிதா, உமா, எபிநேசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.