fbpx
Homeபிற செய்திகள்கோவை புலியகுளம் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தினவிழா

கோவை புலியகுளம் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தினவிழா

கோவை புலியகுளம் பெரியார் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐ.என்.டி.யு.சி.தொழிற்சங்க மாநில தலைவர் கோவை செல்வம் குடியரசு தின தேசிய கொடி ஏற்றியபோது எடுத்த படம்.

அருகில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.பார்த்திபன், சர்க்கிள் தலைவர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் லூயிஸ், தொழில்சங்க செல்வராஜ்,, ஆனந்த ராஜ் , அமுல்ராஜ், ஆனந்த், பிரசாத் நவின், உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img