fbpx
Homeபிற செய்திகள்கோவை: கிராமசபைக் கூட்டம்

கோவை: கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சி, காரச்சேரி பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) கமலகண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img