கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கிழக்கு மண்டலம் கோ-ஆப்ரேடிவ் காலனி பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.13 லட்சம் மதிப்பிலான காசோலையினை கிரீன் பீல்ட்ஸ் ஹவுசிங் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் இயக்குநர்கள் சதாசிவம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் வழங்கினார்கள்.
உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல உதவி ஆணையர் பிரேம் அனந்த் மற்றும் பலர் உள்ளனர்.