கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறிவும் உரிமைச் சட்டம்-2005க்கான விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாநகர காவல் அலுவலர் முருகேசன், உதவி ஆணையர்கள் நூர் அகமது (பொ) மகேஷகனகராஜ், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.