Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை சர்க்கிள் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை சர்க்கிள் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

கோவை ராம் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சர்க்கிள் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில் வங்கியின் துணை வட்டத் தலைவர் அறிந்தம் தாஸ், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வங்கியின் முதன்மை மேலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img