fbpx
Homeபிற செய்திகள்என்சிசி மாணவ மாணவியர் பயிற்சி முகாம்

என்சிசி மாணவ மாணவியர் பயிற்சி முகாம்

சூலூர் ஆர்.வி.எஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2&தமிழ் நாடு பீரங்கி தேசிய மாணவர்படையின் கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் செல்வ குமார் தலைமையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த 14 கல்லூரிகள்,12 பள்ளிகளை சேர்ந்த 500 தேசிய மாணவர்படை மாணவ மாணவியர் பங்கேற்ற ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது.

வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.மாணவ, மாணவிகளுக்கு இந்த முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, ஆளுமை திறனுக் கான பயிற்சி, வரை பட பயிற்சி போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

மாணவ மாணவியருக்கு தேசிய மாணவர்படை அலுவலர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கொடுக்கின்றார்கள்.

படிக்க வேண்டும்

spot_img