நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அலுவலகத்தில் நலிந்த நிலையில் இருக்கும் மாணவ மாணவிகளும் திருநங்கைகளுக்கும் பொது மக்களுக்கும் திமுக நகர கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்.
அவருடன் மாவட்ட செயலாளர் ப.மு.முபாரக், மாவட்ட துணை செயலாளர் நாசர்அலி, ரவிக்குமார் நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.