கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடத்தப்பட்ட தொழில் கடன் வசதியாக்கல் முகாமில் ரூ.37.53 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், மூத்த ஆலோசகர் (கடனுதவி) வணங்காமுடி, மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் பிருந்தாதேவி மற்றும் பலர் உள்ளனர்.