தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சேரன் நகர் பகுதியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் நிர்வாக மருத்துவ அலுவலர் காஞ்சனா ஆகியோர் உள்ளனர்.