Homeபிற செய்திகள்கோவை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர்

கோவை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டார்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img