fbpx
Homeபிற செய்திகள்மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த கோவை மேயர்

மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் காந்தி மாநகர், ஹட்கோ காலனியில் மாநகராட்சி, லட்சுமி மில்ஸ் நிறுவனம் லிமிடெட், சக்தி சுகர்ஸ் லிமிடெட் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் அப்ஸ்விங்ஸ் எஜூகேர்(UPSWINGS EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள் மூலம் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி ஆணையர் (பொ) நூர் அகமது, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், WOW EDUCARE முதன்மை செயல் அலுவலர் சியாம் நிகோலஸ், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img