கோவையில் சிபிசிஐடி மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதேவி ஆலோசனைப்படி தகவல் அறியும் உரிமைச்சட்டம் சட்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது.
இதனை சிபிசிஐடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ப.சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.