கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் ISO 9001:2015 தரச் சான்றிதழ்களை சுல்தான் பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மலையடிபாளையம் துவக்கப்பள்ளி, கிணத்துக்கடவு கோதவாடி நடுநிலை, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாஸ்கர், இந்திய தரநிர்ணய ஆணை கோவை மண்டல இயக்குநர் கார்த்திகேயன் உள்ளனர்.