fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட அறங்காவல் குழு பதவியேற்பு

கோவை மாவட்ட அறங்காவல் குழு பதவியேற்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவல் குழு தலைவராக ராஜா என்ற ராஜாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம், ர.கர்ணபூபதி, தனபால், செந்தில்குமார் ஆகியோர் கோனியம்மன் கோவில் மண்டபத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில், கோனியம்மன் கோவில் துணை ஆணையர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img