74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ். செல்வராஜ் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
செயல் அலுவலர் ரவிக்குமார், தலைமை எழுத்தர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் கபிலன், ரமேஷ், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.