fbpx
Homeபிற செய்திகள்கோவை, காருண்யா நகரிலுள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கில் சிறப்பு ஆசீர்வாத கூட்டம்

கோவை, காருண்யா நகரிலுள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கில் சிறப்பு ஆசீர்வாத கூட்டம்

கோவை, காருண்யா நகரிலுள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கில் சிறப்பு ஆசீர்வாத கூட்டம் நடைபெற்றது.

இதில் இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான பால் தினகரன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார், அருகில் ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன் மற்றும் ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் உள்ளனர்.

இக்கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img