fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img