fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டரிடம் நிதி வழங்கிய ஐடிசி நிறுவனம்

கோவை மாவட்ட கலெக்டரிடம் நிதி வழங்கிய ஐடிசி நிறுவனம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் ஐடிசி நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதியாக ரூ-.20லட்சத்திற்கான காசோலையினை மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அவசர மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு ஐடிசி நிறுவனத்தின் தலைமை அலுவலர்கள் வெங்கட்ராவ், எப்.சலீம் மனித மேலாண்மைத்துறை தலைவர் மகேந்திரபாபு ஆகியோர் வழங்கினர்.

அருகில் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் கணேஷ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img