Homeபிற செய்திகள்இந்தியன் வங்கி, லக்ஷ்மி ரிங் டிராவலர்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியன் வங்கி, லக்ஷ்மி ரிங் டிராவலர்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகத்துடன், லக்ஷ்மி ரிங் டிராவலர்ஸ் (கோவை) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார்ப்பரேட் சம்பளத் தொகுப்புத் திட்டத்தை வழங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இந்தியன் வங்கியின் பொது மேலாளர் எம்.வெங்கடேசன்
(தலைமை அலுவலகம்), பி.சுதா ராணி (கள பொது மேலாளர்) மற்றும் கோவை மண்டல மேலாளர் சி.எச்.வெங்கட ரமண ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img