fbpx
Homeபிற செய்திகள்கோவை ரேஸ்கோர்ஸ் உடல் நடைபயிற்சி செய்வோர் கழகம் சார்பில் குடியரசு தினவிழா

கோவை ரேஸ்கோர்ஸ் உடல் நடைபயிற்சி செய்வோர் கழகம் சார்பில் குடியரசு தினவிழா

கோவை ரேஸ்கோர்ஸ் உடல் நடைபயிற்சி செய்வோர் கழகம் சார்பில் குடியரசு தினவிழா அதன் தலைவர் கோவை ஆர். சி.ராமசாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.பாலமுருகன், டாக்டர் பரமேஸ்வரன், டாக்டர் டி.பி.சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் கோவை மூத்த வழக்கறிஞர் ஏ.பி. ஜெயசந்திரன் , சினிமா பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத், சுபாசுப்பரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img