fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன இரத்த உள்நோக்கு OCT கருவியை வழங்கிய அமைச்சர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன இரத்த உள்நோக்கு OCT கருவியை வழங்கிய அமைச்சர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.1.5 கோடி மதிப்பில் அதிநவீன இரத்த உள்நோக்கு OCT கருவியை வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மருத்துவ கல்வி மற்றம் ஆராய்ச்சி மைய இயக்குநர் சங்குமணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர் சுமா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா, இருதய துறைத் தலைவர் நம்பிராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img