fbpx
Homeபிற செய்திகள்கேலஸ்லி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்

கேலஸ்லி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்

ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கேலக்ஸி – தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்காக கேலக்ஸி பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தியது.

மலுமிச்சம்பட்டியில் உள்ள எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் இப்போட்டிகள் நடந்தன.

ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் கேலக்ஸி, மாற்றுத்திறனாளி சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டியை நடத்தியது.வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img