fbpx
Homeபிற செய்திகள்கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஆய்வு

கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலர் சங்கர், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள்/ வாக்காளர் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img