fbpx
Homeபிற செய்திகள்கோவை: கல்விக் கடனுதவி முகாமினை தொடங்கி வைத்த கலெக்டர்

கோவை: கல்விக் கடனுதவி முகாமினை தொடங்கி வைத்த கலெக்டர்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்தும் கல்விக் கடனுதவி முகாமினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

அருகில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img