fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழா- 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் கருணாநிதி நூற்றாண்டு விழா- 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா, கோவை மாநகர் மாவட்டக் கழகம் மற்றும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நேற்று (12ம் தேதி) மாலை 6 மணியளவில், ராஜவீதி தேர்நிலைத் திடலில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார்.

பின்னர் 5000 பொதுமக்களுக்கு, தையல் இயந்திரங்கள், புடவைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி பேசினார்.

பெரியகடைவீதி பகுதி -1 செய லாளர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம். மனோகரன் வரவேற்றுப் பேசினார். கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், பகுதிச் செயலாளர்கள் ராமநாதபுரம் பகுதி ப. பசுபதி, பெரியகடைவீதி பகுதி -1 வி.ஐ.பதுருதீன், காந்திபுரம் பகுதி ஆர்.எம்.சேதுராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் மா. மகுடபதி, வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், ச.குப்புசாமி, ஜோ.நோயல் செல்வம், ஆடிட்டர் சசிகுமார், சரஸ்வதி புஷ்பராஜ் ,வட்டக்கழகச் செயலாளர்கள் 70 வது வார்டு ஆ. சுரேஷ் நாராயணன், 69 வது வார்டு ப.ப.சிவகுமார், 80 வது வார்டு நா.தங்கவேல், பகுதிக் கழக நிர்வாகிகள் பி. அருண்குமார், பழக்கடை முத்து முருகன், எம்.சீனிவாசன், மு.புவனேஸ்வரி, எம்.நாகராஜன், எல்.கனகராஜ், ரா.முருகேஷ், சு.பாலன், ப.ராஜேந் திரபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைக்கழக நிர்வாகிகள் கழக சட்டத்துறை இணைச் செய லாளர் பி.ஆர்.அருள்மொழி, தீர் மானக்குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து, தீர்மானக்குழு மு.இரா.செல்வராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, மாநில மாணவரணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சம்பத், பகுதிக்கழகச் செயலாளர்கள் மா.நாகராஜ், பரணி கே. பாக்கியராஜ், அஞ்சுகம் பழனியப்பன், நிலைக்குழுத் தலை வர்கள் முபசீரா பதுருதீன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜா(எ)ராஜாமணி, சு.தனபால், வழக்கறிஞர் ஆர்.விஜயராகவன்,
மாமன்ற உறுப்பினர்கள் சு.சர் மிளா, இரா.வித்யா ராம நாதன், முனியம்மாள் பாலமுருகன், கமலாவதி போஸ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இரா.தனபால், அக்ரிபாலு, ஆர்.கே.சுரேஷ், கோவை அபு,ஏ.சாமி தங்கம், சீனிவாசன், நா. பாபு,கனிமொழி, துணை அமைப்பாளர்கள்,
தலைமைக் கழகப் பேச்சாளர் அதிரடி அல்தாப், வட்டக்கழகச் செயலாளர்கள் டவுன் பா. ஆனந் தன், கே.ராமநாதன், எஸ்.போஸ், நா.சண்முகசுந்தரம், சு.பாலமுருகன், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ஆனந்தகுமார், கராத்தே வீர மணி, ஜெபமாலை தாஸ்,பகுதிக் கழக நிர்வாகிகள்,பகுதிக் கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட் டக் கழக நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், பாக முக வர்கள், செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானார் பங்கேற்றனர். 81 வது வட்டக்கழகச் செயலாளர் டவுன் பா. ஆனந்தன் நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img