கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மாநகராட்சி கலையரங்கத்தில் தனியார் பங்களிப்பில் 566 அரசு பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையினை வழங்கிய போது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், மண்டல உதவி ஆணையர் சேகர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளனர்.