fbpx
Homeபிற செய்திகள்கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் இடையே நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சுந்தரமூர்த்தி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img