Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), கதிர்வேல் (வடக்கு), தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகரா-ஜ் (கல்வி&பூங்கா), நிலைக்குழுத் தலைவர்கள் தீபா தளபதி இளங்கோ (கண்ககுகள்), சாந்தி முருகன் (பணிகள்), முபசீரா (வரிவிதிப்பு&நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்ப), மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள.

படிக்க வேண்டும்

spot_img