Homeபிற செய்திகள்வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர்

வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை, தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆசிக் அலி, வடக்கு மண்டல உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img