fbpx
Homeபிற செய்திகள்கோவை: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சரவணம்பட்டி முதல் புளியம்பட்டி வரை 35 கி.மீ. தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக சரவணம்பட்டி சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து சாலையை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, நவீன்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர்கள் ராமுவேல், வெங்கடேஷ், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், உத்தமன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img