கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், சிங்காநல்லூர் நகர் நல மையத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் முதன்மை மருத்துவ அலுவலர் சாந்திக்கு ஓய்வு ஆணையினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வழங்கியபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, நகர் நல அலுவலர் பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் ஆகியோர் உள்ளனர்.